அட... அம்பாஸடரா இது?


    '
திலீப் சாப்ரியாவின் கைவண்ணம்!
அட... அம்பாஸடரா இது?

பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஆடி, வோக்ஸ்வாகன், ஃபெராரி, லம்போகினி என கனவு கார்கள் அணிவகுத்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், ஒரே ஒரு அம்பாஸடர் கார் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் கவர்ந்தது. அது, கார்களைச் செதுக்கும் சிற்பியான திலீப் சாப்ரியாவின் கைவண்ணத்தில் உருவானது. அந்த அம்பாஸடர்தான் ‘ஆம்பிராட்’ என்று பெயரிடப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதன் அட்டகாசமான அழகைக் காண கூட்டம் அலைமோதியது.

அம்பாஸடரின் நீள, அகல, உயர அளவுகள் முதற்கொண்டு புதிய இன்ஜின், அலாய் வீல்கள், புதிய சஸ்பென்ஷன்கள் எனப் பலவற்றை ரசனையோடு மாற்றி ரசவாதமே செய்திருக்கிறார் திலீப் சாப்ரியா.

அம்பாஸடர் காரை தலைகீழாக மாற்றியிருக்கிறார் என்பதை அதன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick