பிளாஸ்டிக் கார்!


    '
பிளாஸ்டிக் கார்!

ங்கரின் ‘காதலன்’ படத்தை மறந்திருந்-தாலும் அந்தப் படத்தில் வந்த கண்ணாடி பஸ்ஸை யாரும் மறந்திருக்க முடியாது. இந்தக் கண்ணாடி பஸ் போல, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முழுக்க முழுக்க பிளாஸ்டிக்கால் தயாரான காரைக் காட்டி, அங்கு வந்தவர்களை எல்லாம் வாய் பிளக்கவைத்தது ஹ¨ண்டாய்.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த ‘சாபிக்’ என்ற நிறுவனமும் ஹ¨ண்டாயும் இணைந்து தயாரித்த இந்த காரின் பெயர் ‘கார்மேக்’ (QUARMAQ). இந்த பிளாஸ்டிக் கூபே கார்தான் ஹ¨ண்டாயின் சூப்பர் ஸ்டார் காராக எக்ஸ்போவில் மின்னியது.

ஹ¨ண்டாய் நிறுவனத்தின் ஐரோப்பிய வடிவமைப்பு மையத்தில் ‘சாபிக்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick