அப்: அபவ் தி வேர்ல்டு ஸோ ஹை!


    '
அப்
அபவ் தி வேர்ல்டு ஸோ ஹை!

‘டாடா நானோ - வோக்ஸ்வாகன் அப்’- இரண்டுமே குட்டி கார்கள், இன்ஜின் பின்பக்கம், பார்க்க படு க்யூட் - இப்படி ஏராளமான ஒற்றுமைகள் உண்டு. இவை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

Click to enlarge

நானோவைப் போல ‘அப்’பும் ஒரு சிட்டி கார். இதுவும் எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்-பட்டிருந்தது. நானோவையும் மாருதியையும் சில விஷயங்களில் ‘அப்’ மிஞ்சுகிறது. இவை இரண்-டையும்விட ‘அப்’ நீளமானது (அப் - 3.45 மீ, நானோ - 3.1 மீ, மாருதி 800 3.3 மீ). அதேபோல், அப் மாடல் காரின் அகலமும் அதி-கம் என்பதால் இடவசதியும் தாராளம்.

இதன் ஹெட்லைட்டுகள் புதுமையாகப் பளீரிடுகின்றன. ஆம், இரண்டு ஹெட்லைட்டு-களுக்கும் இடையே ஒரு நேர்க்-கோடுபோல

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick