மாருதியின் மூவேந்தர்கள்!


    '
1. இந்தியாவின் முதல் நட்சத்திரம்!

இந்தியாவுக்கென்று ஸ்பெஷலாக ஒரு காரை அறிமுகப்படுத்தத் துடிக்கிறது மாருதி.

ஹ¨ண்டாய் நிறுவனம் ஐ-10 காரை இந்தியாவில் தயாரித்து, அதை உலகிலேயே முதன்-முறை-யாக இங்கே அறிமுகப்படுத்தியது. இதே வழியைப் பயன்படுத்தி முதன்முறையாக நம்நாட்டில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது மாருதி சுஸ¨கியின் இந்தப் புதிய கார். ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட-விருக்கிறது. ‘ஏ-ஸ்டார்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கான்செப்ட் கார், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

மாருதியின் கார் என்றாலே ஸ்டைலாக, அழகாக இருக்காது என்ற பேச்சைப் பொய்யாக்க முனைந்திருக்கிறார்கள் என்பது காரைப் பார்த்த

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick