மிரட்ட வரும் மிட்சுபிஷி!


    '
1. MITSUBISHI OUTLANDER

சென்னை, திருவள்ளூரில் உள்ள மிட்சுபிஷி தொழிற்சாலையில் உற்பத்தியாகக் காத்திருக்கிறது ‘அவுட்லேண்டர்’ என்ற புது கார். புதிய தொழில்நுட்பத்துடன், ஏராளமான வசதிகளுடன் வெளிவர இருக்கும் இந்த கார், MIVEC இன்ஜின், 2.4 லிட்டர் திறன் கொண்டது. ஆறு கியர்கள், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வசதியும் உள்ள இந்த காரில், ஃபார்முலா-1 ரேஸ் கார்களில் இருப்பது போன்று ‘பேடில் ஷிஃப்ட்’ வசதி இருக்கிறது!

ந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் லான்ஸர் மாடலை, ரேஸ் கார் போல மாற்றி ‘லான்ஸர் எவல்யூஷன்’ எனப் பெயரிட்டு இருக்கிறது மிட்சுபிஷி. இந்த கார்தான் சர்வதேசப் பந்தயங்களில் அதிகமாக வெற்றிபெறும் கார். புது லான்ஸர் எவல்யூஷனில், பானெட், பின்பக்க ஸ்பாய்லர், அலாய் வீல் என அனைத்தும் முற்றிலும் மாறி, புத்தம் புதிய காராகக் காட்சியளிக்கிறது. இந்த கார், இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்திருக்கிறது மிட்சுபிஷி நிறுவனம்!

‘நாளுக்கு நாள் பெருகிவரும் மோட்டார் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது, பூமி வெப்பமாகிறது’ என்ற கோபக் குரல்கள் இப்போதெல்லாம் உரத்து ஒலிக்கின்றன. அதனால், பல கார் நிறுவனங்கள், ஹைப்ரிட், எல்பிஜி என மாற்று எரிபொருளால் இயங்கும் வாகனங்-களை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்திருந்தன.

இந்த வரிசையில் கவனத்தை ஈர்த்த கார் - மிட்சு-பிஷியின் எலெக்ட்ரிக் கார்!

iMiEV (i MiEV (MITSUBISHI INNOVATIVE ELECTRIC VEHICLE) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த காரில் லித்தியம் பேட்டரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick