மாருதி 800 டாடா நானோ


    '
மாருதி 800 - டாடா நானோ
எதை வாங்குவது லாபம்?

‘மாருதி 800 - டாடா நானோ’, இதில் எது வாங்குவது லாபம்? என்பதுதான் எல்லோரும் கேட்கும் கேள்வி. இதற்கு விடை காண... ஆட்டோமொபைல் உலகின் அனுபவசாலிகள் பலரைச் சந்தித்து, கருத்துக் கேட்டோம்.

நானோவே உன் விலை என்ன?

எடுத்த எடுப்பிலேயே ஒரு விஷயத்தை தெளிவாக்கிக்கொள்ள வேண்டும். டாடா நானோ-வின் விலை ஒரு லட்ச ரூபாய் இல்லை. அதன் உண்மையான விலை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள, மாருதி 800 காரின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick