கடுமையாக போராடுவோம்!


    '
போர்ஸ் இந்தியா
''கடுமையாக போராடுவோம்!''

ஸ்திரேலியாவில் இப்போது விளையாட்டுத் திருவிழா! இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ், அடுத்து மார்ச் 16-ம் தேதி நடைபெற இருக்கும் ஃபார்முலா-1 போட்டி என ஜனவரி முதல் மார்ச் வரை தொடர்ந்து விளையாட்டு சீஸன்தான்.

இந்த F1 ரேஸ் போட்டிக்காக, எல்லா அணிகளும் தயாராகிவிட்டன. ஆனால், வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் இழுத்துக் கொண்டே போன விஜய் மல்லையாவின் ‘ஃபோர்ஸ் இந்தியா’ அணி வீரர்களும் இப்போது ரெடி!

டெல்லியில் நானோ காரை ரத்தன் டாடா அறிமுகப்படுத்திய அதே நாளில், ரேஸ் வட்டாரத்தில் மிகுந்த எதிர்-பார்ப்பைக் கிளப்பிய ஃபோர்ஸ் இந்தியா அணியின் வீரர்களை அறிமுகப்படுத்தினார் விஜய் மல்லையா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick