பைக்கும் காரும் சந்தித்தால்..


    '
கருண் சந்தோக் - திலீப் ரோஜர் சந்திப்பு
பைக்கும் காரும் சந்தித்தால்...

கார் ரேஸில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம், கருண் சந்தோக். பைக் ரேஸில் இந்தியாவின் பாயும் புலி, திலீப் ரோஜர். இவர்கள் இருவரும் தங்கள் வெற்றிகள் குறித்துப் பேசுவதற்காகச் சந்தித்தார்கள்.

‘‘ஜீபி-2, ஃபார்முலா-1 கார் டெஸ்ட் என வெற்றித் திருமகனாகத் திரும்பியிருக்கிறீர்கள். உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?’’ என்று கருண் சந்தோக்கிடம் கேட்டார் திலீப்.

‘‘வெற்றி ரகசியம் என்று எது-வு-மில்லை. ரேஸ் என்றாலே பறந்துகொண்டே இருக்க வேண்டும். ரேஸில் இருக்கும் ஸ்பெஷாலிட்டியே அதுதான். எல்லா விளையாட்டின் நடுவிலும் கொஞ்சம் பிரேக் உண்டு. ஆனால், இதில் எந்த பிரேக்கும் கிடையாது. 3 மணி நேரம் ரேஸ் என்றால், 3 மணி நேரமும் ஜெட் வேகத்தில் பறந்தால்தான் வெற்றிபெற முடியும். கொஞ்சம் சுணக்கம் காட்டினாலும் நமக்கு முன்னால் பத்து பேர் பறந்து விடுவார்கள். களத்தில் ஒவ்வொரு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick