ஒரு விபத்து சில பாடங்கள்!


    '
ஒரு விபத்து சில பாடங்கள்
ஹெல்மெட் காத்த உயிர்கள்!

‘விபத்து’ என்பது ஒரு வேதனையான அனுபவம். அசம்பாவிதத்தில் சிக்கி, வலியை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அதன் விபரீதம் புரியும். அப்படிப்பட்ட ஒரு துயரச் சம்பவத்திலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கிறார் சுரேஷ் ராஜகோபாலன்.

சென்னை, திருவான்மியூரில் வசித்து வரும் இவர், எலெக்ட்ரிக்கல் வேலை செய்பவர். ஒருநாள் தொழில் சம்பந்தமாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது ஏற்பட்ட கோர விபத்தால், இன்னும் மருத்துவமனையிலேயே படுத்துக் கிடக்கிறார்.

நடந்த சம்பவம் பற்றி ஒரு நீண்ட பெருமூச்சுக்குப் பிறகு நம்மிடம் விவரித்தார் சுரேஷ் ராஜகோபாலன், “நானும் என் நண்பர் வில்சனும்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick