மோட்டார் கிளினிக்


    '
மோட்டார் கிளினிக்

ப்பாச்சி RTR-ன் மைலேஜ் 50 கி.மீ-க்கு அதிகமாகக் கிடைக்குமா? அப்பாச்சி RTR-F1 பர்ஃபாமென்ஸ் எப்படி இருக்கிறது?

ஜி.ஹரிதாஸ், திருச்சி-1.

அப்பாச்சி RTR ஒரு ஸ்போர்ட்டிவ் பைக். அதில் நீங்கள் அதிக மைலேஜ் எதிர்பார்ப்பது நியாயமில்லை. இது நகர்ப்புறங்களில் 40.5 கி.மீ-யும் நெடுஞ்சாலைகளில் 43.7 கி.மீ-யும் மைலேஜ் கொடுக்கும். ஃப்யூல் இன்ஜெக்ஷன் வாகனமான RTR-F1 -ஐ பொறுத்தவரை, அது அப்பாச்சி RTR ஐவிட நல்ல மைலேஜ் கொடுப்பதிலும் பர்ஃபாமென்ஸிலும் அசத்துகிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick