டெட்ராய்ட் நியூஸ்லெட்டர்


    '
டெட்ராய்ட் நியூஸ் லெட்டர் ச.சு.செந்தில்குமார்
டெட்ராய்ட் ஆட்டோ ஷோ!

‘டெட்ராய்ட் ஆட்டோ ஷோ’ என்று பரவலாக அழைக்கப்பட்டாலும் இதன் அதிகாரப்பூர்வமான பெயர் ழிகிமிகிஷி (நார்த் அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஆட்டோ ஷோ) என்பதுதான். உலகத்தில் உள்ள அனைத்து ஆட்டோமோட்டிவ் இன்ஜினீயர்களும் கூடி கும்மியடிக்கும் ஆட்டோமொபைல் திருவிழா இது. இந்த முறை கடுங்குளிரிலும் பிரமாண்டமாக நடந்தது. அதாவது, மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் குளிர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு வருடமும் என் சக பொறியியல் வகுப்புத் தோழர்கள் அனைவரும் ஒரு ‘கெட் டு கெதர்’ போல இந்த ஆட்டோ ஷோவில் கூடுவோம். இம்முறை ஆட்டோ ஷோவுக்கு எனது நண்பர்கள் அத்தனை பேரும் தவறாமல் வந்திருந்தனர்

என் மனைவி, குழந்தை, தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த என் அப்பா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick