உல்லாசப் பயணம்: விஜயவாடா


010208
    '
உல்லாசப் பயணம்! சென்னை to விஜயவாடா
நெஞ்சை அள்ளும் பவானி தீவு!

பெயரில் இருக்கும் ‘வாடா’ என்ற வார்த்தையைப் பார்த்து மிரளத் தேவையில்லை. ஆந்திராவிலுள்ள விஜயவாடா, மரியாதைமிக்க ஊர். இங்குள்ள பவானி தீவுதான் நமது இந்த மாதப் பயணத்துக்கான இலக்கு. ஹ¨ண்டாய் நிறுவனத்தின் லேட்டஸ்ட், ஸ்வீட்டஸ்ட், க்யூட்டஸ்ட், ‘ஐ10’ல் விஜயவாடாவை நோக்கி ஒரு சனிக்கிழமை பயணத்தை ஆரம்பித்தோம்.

வெளிப்புறத் தோற்றத்தில் கார் சின்னதாகத் தெரிந்தாலும், சின்ன கார்களின் அளவுகோல்களின்படி உள்ளே விசாலமாகவும் வசதியாகவும் இருக்கிறது. அழகான டேஷ்போர்டு விசில் அடிக்க வைக்கிறது. ஏஸியை ஆன் செய்த வேகத்தில் காரே குளிர்ந்துவிடுகிறது. நீண்ட நேரம் ஏஸியைப் பயன்படுத்தினால், நம் பற்கள் தந்தியடிக்கின்றன. எனவே, சிறிது நேரம் பயன்படுத்திவிட்டு, ஆஃப் செய்துவிடுவது இந்தப் பயணத்தில் அடிக்கடி நிகழ்ந்தது. அருமையான பவர் ஸ்டீயரிங், அட்டகாசமான கியர் ஷிஃப்ட், ஆச்சர்யமூட்டும் பர்ஃபாமென்ஸ் என எல்லாவற்றிலும் அசத்துகிறது ஐ 10.

இப்போது நாம் பயணத்தை ஆரம்பித்த, அந்தக் குளிர்காலக் காலைப் பொழுதுக்கு வருவோம். சென்னையிலிருந்து கோயம்பேடு,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick