இயந்திரம் பேசுகிறது: இன்ஜின்!


010208
'
2 இயந்திரம் பேசுகிறது..!
சிரிஞ்சும் சிலிண்டரும் ஒண்ணு!

‘வாகனத்தில் பெட்ரோலையோ, டீசலையோ ஊற்றினால் அது ஓடுகிறது’ என்று நீங்கள் நினைத்தால், தவறு. இது எப்படிச் செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டால் ஆச்சர்யப்படுவீர்கள். நோகாமல் நுங்கு தின்றால் ருசிக்குமா? இதன் அடிப்படை விஷயங்களை அறிந்து கொண்டீர்களானால், ‘நீங்களும் ஒரு ஆட்டோமொபைல் எக்ஸ்பர்ட்’ என்பதில் சந்தேகமில்லை.

அதுமட்டுமல்ல, உங்களை யாரும் ஏமாற்றவும் முடியாது. முதலில், இன்ஜினாகிய நான் எவ்வாறு இயங்குகிறேன், எனக்கு என்னென்ன தேவை என்பதைச் சொல்கிறேன்.

சக்தி கொடு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick