சூப்பர் ரேஸர்களாகப் போகும் சூப்பர் மேன்கள்!


    '
பைக் ஷோ!
சூப்பர் ரேஸர்களாகப் போகும் சூப்பர் மேன்கள்!

சென்னையில் இப்போது பிரமாண்டமான ஹெட்லைட், அகலமான டயர்கள், விமானத்தைப் போல சீறும் இன்ஜின், கம்பீரமான தோற்றம் என வாயைப் பிளக்கவைக்கும் சமாசாரங்களோடு பைக்குகளின் எண்ணிக்கை மெள்ள மெள்ள அதிகரித்து வருகிறது. இவற்றில் சுற்றிவரும் இளம் காளைகளை, ‘சூப்பர் மேன்’ என்று அழைக்கிறார்கள். ஏனென்றால், இவர்கள் ஓட்டும் பைக்குகள் சூப்பர் பைக்.

‘‘முன்பு சென்னையில் சூப்பர் பைக் பார்ப்பதே அபூர்வம். இப்போது சூப்பர் பைக் வைத்திருப்பவர்-களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது’’ என்றார் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பைலட்டாகப் பணிபுரியும் பிரவீன் கீர்த்தி.

‘‘பைலட்னா விமானம்தான் ஓட்டணும். நீங்க பைக் ஓட்டுறீங்களே?’’ என்று பிரவீனிடம் ஜாலியாகக் கேட்டால், ‘‘பறக்குறதுனா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அது சைக்கிளா இருந்தாலும் சரி, விமானமா இருந்தாலும் சரி, பறக்க ஆரம்பிச்சுடுவேன். பைக் ஓட்டுறதுக்கும்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick