தனியே... தன்னந்தனியே!


    '
சாகஸம்
தனியே.. தன்னந்தனியே!

மும்பையிலிருந்து தன்னந்தனியே பல்ஸரில் இமயமலைக்குச் சென்று திரும்பியிருக்கிறார் அமித் பட்டேல். இவர் ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினீயர்.

‘‘பல்ஸர் வாங்கியவுடன், முதலில் இமயமலைக்குத் தனியாகப் போவது என ஏற்கெனவே முடிவு செய்திருந்தேன். ஏதோ ஒரு குஷியில் கிளம்பிவிட்டேன் என்றாலும், மும்பையைத் தாண்டிய ஒரு சில மணி

நேரத்திலேயே... ‘ஏன் இப்படி ஒரு வெட்டி வேலையில் இறங்கினோம்’ என எனக்குத் தோன்றியது. ஒரு கட்டத்தில் ‘வீடு திரும்பிவிடலாமா?’ என்றுகூட யோசித்தேன். சண்டீகரைத் தாண்டிய பிறகு நிலைமை தலைகீழானது. அந்த அகலமான தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தபோது, பறப்பது போன்ற உணர்வு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick