இல்லாத காரில்லை இவரிடம்!


'
கண்காட்சி
இல்லாத காரில்லை இவரிடம்!

மர்க்களமாகவும் அட்டகாசமாகவும் மும்பையில் நடைபெற்றது ‘ஆட்டோ-கார் இந்தியா பர்பாமென்ஸ் ஷோ.’ இங்கு கார்களைவிட ஒரு மனிதர் அதிகம் கவனிக்கப்பட்டார்.

அவர் கௌதம் சிங்கானியா! ரேமண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குரான இவர், இப்போது புதிதாக ‘ஜேப்’ என்ற பெயரில் சிறுவர் சிறுமிகளுக்கான ரெடிமேடு ஷோரூம்களை, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் திறந்து வருகிறார். இதைப் பிரபலப்படுத்துவதற்காக தனது லம்போஹினி காரை ‘ஜேப்’ ஷோரூமின் விளம்பரத்துக்காகப் பயன்படுத்தி வருகிறார். அவரிடம் உள்ள ஆடி முதல் லோட்டஸ் வரையிலான அத்தனைவிதமான கார்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick