பழைய கார் மார்க்கெட்


    '
பழைய கார் மார்க்கெட் -'மை டிவிஎஸ்' சுரேந்திரன்
புது காரைவிட பழைய கார் வாங்குவதே புத்திசாலித்தனம்!

‘‘புதிய கார் வாங்குவதைவிட பழைய கார் வாங்குவது லாபகரமானது’’ என்கிறார் பழைய கார் மார்க்கெட்டின் முன்னணி நிறுவனமான ‘மை டிவிஎஸ்’ஸின் பி.எஸ்.சுரேந்திரன். பழைய கார் எப்படி மதிப்பிடப்படுகிறது? விற்பது, வாங்குவது எப்படி? இன்றைய பழைய கார் மார்க்கெட் நிலவரம் எப்படி இருக்கிறது? போன்ற கேள்விகளுக்கு அவர் விளக்கமளித்தார்.

‘‘பழைய காரை வாங்கும்போது எப்படி விலை நிர்ணயம் செய்யப்-படுகிறது?’’

‘‘இது ஊருக்கு ஊர் மாறுபடும். உதாரணத்துக்கு மாருதி 800, ஆல்ட்டோ ஆகிய கார்களுக்கு டெல்லியிலோ பெங்களூரிலோ விலை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick