வருகிறது பேட்டரி கார்...


    '
வருகிறது பேட்டரி கார்...
Made in மரக்காணம்!

பேட்டரி ஸ்கூட்டர்கள் பிரபலமாகும் வேகத்தில் பேட்டரி கார்கள் நம் ஊரில் பிரபலமாகவில்லை. ஆனால், வெளிநாடுகளிலோ நிலைமையே வேறு. பெங்களூரில் தயாராகும் ரேவா, நம் நாட்டைவிட இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் மிகவும் பிரபலமாக இருக்கிறது.

'புகை இல்லை, பெட்ரோல் இல்லை, ஆயில் இல்லை, சத்தமில்லை' என்று இதில் சுற்றுச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத பல விஷயங்கள் இருப்பதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எல்லாம் பேட்டரி காருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் பாண்டிச்சேரிக்கு அருகில் இருக்கும்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick