கே.கே.நகர் ரேஸர்


    '
கே.கே.நகர் ரேஸர்

‘‘பாஸ், என் மகன் ரேஸ் வீரனாகணும்னு ஆசைப்-படுறான். அதற்கு நான் என்ன பண்ணணும்?’’ என்று ஒரு வருடத்துக்கு முன்பு நம்மிடம் யோசனை கேட்டார் காமெடி நடிகரான கிருஷ்ண-மூர்த்தி... இப்போது அவரது மகன் பிரஷாந்த், ஜே.கே. டயர் தேசிய ஜூனியர் கார் ரேஸிங் பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த அந்தக் குடும்பத்தை, சென்னை கே.கே.நகரில் சந்தித்தோம். மகனின் ஆர்வத்தை ஸீன் பை ஸீனாக விளக்கினார் தந்தை.

‘‘அவனுக்கு எட்டு வயசு இருக்கும். கே.கே. நகர்ல இருந்து அடையாறு போய்கிட்டு இருந்தேன். அப்போ டிராஃபிக் ஜாம் ஆகி, காரை கொஞ்சம்கூட நகர்த்த முடியலை. திடீர்னு என் மகன் பிரஷாந்த், ‘அப்பா காரை எங்கிட்ட கொடுங்க. நான் ஓட்டு-றேன்’னான். எனக்கு ஒரே ஆச்சர்யம். டிராஃபிக் குறைஞ்சு போக்குவரத்து இல்லாத இடத்துக்குப் போனதும் அவனை ஓட்டச் சொன்னேன். என்னால் நம்பவே முடியலை, பிரமாதமாக காரை ஓட்டினான்.

இப்ப அடுத்த ஸீன். வீட்டில இருந்து அடிக்கடி காசு காணாமல் போச்சு. என் பையன் மேல சந்தேகப்-பட்டு, ஒரு நாள் அவனை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick