எந்த அணியில் யாரு


    '

‘மூன்று மாதங்கள்... முந்நூறு டெஸ்ட்டுகள்’ என்று ரேஸ் உலகம் பரபரப்பாகப் பறந்துகொண்டு இருக்கிறது.

வருகிற மார்ச் மாதம் துவங்க இருக்கும் பார்முலா-1 போட்டிகளுக்காக, ஒவ்வொரு அணியும் வேகத்தையும், இன்ஜின் திறனையும் சோதனை செய்துகொண்டு இருக்கிறது. அதனால், எங்கு பார்த்-தாலும் ஒரே டெஸ்ட் டிரைவ் மயம்தான்.

ரெனோ அணியில் அலான்சோ!

அவர் வருவாரா, அவர் வருவாரா? எனக் காத்துக்கொண்டு இருந்த ரெனோ அணிக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார் பெர்னாண்டோ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick