இந்தியாவின் முதல் வெற்றி


    '
A1 GP ரேஸ்
இந்தியாவின் முதல் வெற்றி!

‘உலகின் வேகமான இந்தியர்.... இந்தியாவில் இருந்து புறப்-பட்ட முதல் சூறாவளி... ஃபார்முலா 1-ல் கால்பதித்த முதல் கோவைத் தங்கம்’ என இவருக்குப் பல மகுடங்கள் உண்டு.

ஆனால், நரேன் கார்த்தி-கேயனுக்கு இவ்வளவு நாட்களாக எட்டாமல் இருந்தது, ஒன்றே ஒன்றுதான். சர்வதேச ரேஸ் வீரர்கள் மோதும் மிகப் பெரிய ரேஸ் பந்தயங்-களில் அவருக்கு வெற்றிக்கனி கிட்டாதது. அந்தக் குறை இப்போது மறைந்துவிட்டது.

சர்வதேச அளவில் நடைபெறும் A1 GP பந்தயத்தில் நரேன் கார்த்திகேயன் புயலாகச் சீறி, அனைவரையும் முந்திக்கொண்டு முதல் இடத்தைப் பிடித்துவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick