புகை நமக்குப் பகை!


    '
விழிப்பு உணர்வு
புகை நமக்கு பகை!

ருவம் தவறி பெய்யும் மழை, தடுமாறும் சீதோஷ்ண மாற்றம், ஆங்காங்கே பொழியும் அமில மழை... இதெல்லாம் பயிர்களுக்கு மட்டுமல்ல பூமிக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியது. இதற்கு-காரணம், வாகனங்கள் வெளிப்படுத்தும் நச்சுப் புகை.

இன்று காற்றில் 380 ppm (Parts Per Million) கார்பன் டைஆக்ஸைடு உள்ளது. இதுவே 450 ஜீஜீனீ ஆக உயர்ந்துவிட்டால், இந்தப் பூமி கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அபாயகரமான பிரதேசமாக மாறிவிடும்.

வாகனப் புகையை கட்டுக்குள் கொண்டுவர, கடந்த டிசம்பர் மாதம் 6,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick