எச்சரிக்கை பாடம்


    '
விபத்து... சில பாடங்கள்!
எச்சரிக்கை பாடம்!

ில சம்பவங்கள் நொடியில் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடுகின்றன. இப்படி ஒரு விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் ஒரு குடும்பமே வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு பரிதாபமாகத் தவிக்கிறது.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை மனைவி, மகன்கள், மருமகள்கள், பேரப் பிள்ளைகள் என சந்தோஷ சிறகு விரித்துப் பறந்துகொண்டு இருந்தது-தான் ராதாகிருஷ்ணனின் குடும்பம். பாசத்-தால் பிணைக்கப்பட்ட அந்த அழகான குருவிக்கூட்டை ஒரு விபத்து தனது கோரக்கரங்களால் பிய்த்தெறிந்து, அவர்களின் சந்தோஷத்தையே துடைத்து-எறிந்துவிட்டது இன்று!

விபத்தில் உயிர் பிழைத்த ராதா-கிருஷ்ணனின் இளைய மகன் சசி-குமார், அந்தத் துயரச் சம்பவத்தை நம்மிடம் விவரிக்கிறார்....

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick