மோட்டார் கிளினிக்


    '
கேள்வி - பதில்
மோட்டார் கிளினிக்

இரா.மலர்மன்னன், சென்னை-64.

2008-ம் ஆண்டில் ஹோண்டா நிறுவனத்திலிருந்து என்னென்ன கார்கள் வருகின்றன? எந்த மாதத்தில் வரும் என எதிர்பார்க்கலாம்?

2008-ம் ஆண்டில் நான்கு ஹோண்டா மாடல்கள் வெளிவர உள்ளன. ஹோண்டா சிவிக் ஹைபிரிட் ஏப்ரல் மாதத்துக்குள் வரலாம். ஹோண்டா அக்கார்டு ஜூன் மாதம் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹோண்டா சிட்டி நவம்பர் மாதத்திலும், ஹோண்டாவின் ஹேட்ச்பேக் வகை காரான ஜாஸ், அடுத்த ஆண்டு இறுதியில் வெளிவரலாம். இந்த கார்களெல்லாம் குறிப்பிடப்பட்ட மாதங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், கால மாற்றங்களுக்கும் வாய்ப்பு உண்டு!

எம்.வேல்முருகன், திருச்சி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick