மோட்டார் அறிவு நோட்டாக மாறியது!


'
பங்குச் சந்தை
மோட்டார் அறிவு நோட்டாக மாறியது!

டந்த ஆண்டில் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தன? பங்கின் விலை ஏறியதா? மியூச்சுவல் பண்டின் என்.ஏ.வி உயர்ந்ததா? ஆகியவற்றைப் பார்ப்போம்.

பங்குச் சந்தையைப் பொறுத்த-வரை கடந்த 2007 சூப்பர் வருடம். கட்டுமானம், இரும்பு, சிமென்ட், தொலைதொடர்பு, ரியல் எஸ்டேட் ஆகிய துறையைச் சார்ந்த நிறுவனங்-களின் செயல்பாடுகள் நன்றாக இருந்-ததால், அதன் பங்குகளும் சிறப்பாகவே இருந்தன. அதே-சமயத்தில் சர்க்கரை, ஜவுளி, மருந்து, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகள் சரிவைக் கண்டன.

ஆட்டோமொபைல் துறை எந்த வகை?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick