மாதம் ஒரு வழக்கு


    '
மாதம் ஒரு வழக்கு
வழிகாட்டும் தீர்ப்புகள்!

முப்பது வயது இளைஞர் மூர்த்தி. கிருஷ்ணகிரி புறநகரில் ஒரு சின்ன ஹோட்டல் வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். சம்பவம் நடந்த அன்று, ஹோட்டலுக்குத் தேவையான பொருட்கள் வாங்க கிருஷ்ணகிரிக்கு ஒரு ஆட்டோவில் சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த ஒரு டெம்போவுடன் ஆட்டோ நேருக்கு நேர் மோதிவிட்டது.

மூர்த்திக்கு இடுப்பு, அடிவயிறு ஆகிய பகுதி-களில் பலத்த அடி! ஆட்டோ-வுக்கும் பலத்த சேதம். டெம்போ டிரைவர் மின்னல் வேகத்தில் வாகனத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். ஆபத்தான நிலை-யில் இருந்த மூர்த்தி, கிருஷ்-ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்-கப்-பட்டு, அங்கு போதிய வசதி இல்லாத-தால் பெங்களூரில் உள்ள செயின்ட் ஜோன்ஸ் மருத்-துவ--மனைக்குக்

கொண்டு செல்லப்-பட்டார். டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்குப் பின்பு மூர்த்தி அபாயக்கட்டத்தைத் தாண்-டி-னார். ஆனால், அங்கு இரண்டு மாதங்-களுக்கு மேல் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்-டாயம் ஏற்பட்-டது. இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலூகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick