வாகனப் புகையிலிருந்து உலகைக் காப்பது எப்படி?


    '
விழிப்பு ஊணர்வு அனல் பறந்த விவாதம்!
வாகனப் புகையிலிருந்து உலகைக் காப்பது எப்படி?

கர்ணனுக்குப் பின் கொடையும்-இல்லை; கார்த்திகைக்குப் பின் மழையும்-இல்லை’ என்பதுதான் நம் முன்னோர்கள் அனுபவப்பூர்வ-மாக உணர்ந்த உண்மை. ஆனால், இப்போது பருவநிலை இடர்-கிறது.

மார்கழியில் பெய்த பேய் -மழையில் நெற்பயிர்களை வெள்ளம் மூழ்கடித்திருக்-கிறது. சென்னையில் ஆலங்கட்டி மழை பெய்து அச்சமூட்டுகிறது. இதற்கெல்லாம் காரணம், புவி வெப்பம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick