தரையிலும் திரையிலும் நம்பர் ஒன்!


பல்ஸர் கவர்ந்த அளவுக்கு அதற்கான டி.வி. விளம்பரங்களும் பெரிய அளவில் பேசப்படுகின்றன.

'நிச்சயம் இது ஓர் ஆண் மகன்தான்' என்ற அர்த்தத்தில் எடுக்கப்பட்ட விளம்பரமாக இருந்தாலும் சரி, தற்போது 'பல்ஸர் மேனியா' என்ற பெயரில் ஒளிபரப்பாகும் விளம்பரமாக இருந்தாலும் சரி... இவை நம்மை டி.வி-யின் ரிமோட் கன்ட்ரோலைத் தொடவிடுவதில்லை. இப்படி பல்ஸருக்கு மட்டும் டி.வி. விளம்பரங்கள் அபாரமாக அமையக் காரணம் என்ன? பஜாஜ் நிறுவனத்தைச் சேர்ந்த ரத்தோர் விளக்கினார்.

''பல்ஸர் என்பது ஆண்பால். இது ஓர் ஆண் என்று மக்கள் மனதில் பதியவைக்க,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick