10 பைக்: மார்க் என்ன.. மக்கள் தீர்ப்பு!


ஜீயஸ்>> ஹங்க்>> எக்ஸீட்>> அப்பாச்சி>> கிளாமர்>> பல்ஸர்>>

ந்த பைக் வாங்குவது என்று உங்கள் மனசுக்குள் எழும் கேள்விக்கான விடையை விற்பன்னர்களிடம் போய் தேடுவதா அல்லது உங்களிடமே தேடுவதா? கேள்வி ஊற்றெடுக்கும் அதே இடத்தில்தான் அதற்கான பதிலும் கிடைக்கும் என்பதால், கடந்த

மாதம் உங்களில் பலரை எங்கள் நிருபர்கள் தேடி வந்து... நீங்கள் ஓட்டும் பைக்கின் பர்பாமன்ஸ், மைலேஜ், அது தரும் சக்தி, ரீசேல் மதிப்பு எனக் கேள்விகளால் குடைந்தெடுத்திருப்பார்கள். வாசகர்களாகிய நீங்கள் அளித்த பதில்களே, 'அடுத்து என்ன பைக் வாங்கலாம்?' என்று உங்கள் மனசுக்குள் எழும் கேள்விக்கு இங்கே பதில் அளிக்கிறது.

தினமும் ஆபீஸ§க்கு மட்டும் போய் வர, வியாபார விஷயமாக கரடுமுரடான சாலைகளில் பயணிக்க, நகருக்குள் மட்டுமே ஜாலிக்காக சுற்றிவர என்று மோட்டார் சைக்கிள்களின் பயன்பாடு ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. அதனால்தான் 100சிசி, 125சிசி, 150சிசி, 200சிசி என்று பைக்குகள் வெவ்வேறு திறன்களில் வெளிவருகின்றன. பயன்பாடுகள் மாறுபட்டாலும் மோட்டார் சைக்கிளில் எல்லோரும் எதிர்பார்ப்பது மைலேஜ், பர்பாமென்ஸ், ஸ்டைல் ஆகிய முக்கியமான மூன்றையும்தான். அதனால், இவற்றுக்கு அதிக வெயிட்டேஜ் கொடுத்து, முக்கியமான 10 மோட்டார் சைக்கிள்களை உங்கள் முன் நிறுத்தியிருக்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick