டெல்லி தலைவர்களின் செல்ல கார்கள்!


வின்டேஜ் கார் திருவிழா!
டெல்லி தலைவர்களின் செல்ல கார்கள்!

ட்டியில் கடந்த மாதம் நடைபெற்ற மலர் கண்காட்சிக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளுக்கு, போனஸாகக் கிடைத்தது வின்டேஜ் கார்களின் அணிவகுப்பு திருவிழா! கோடை விழாவை முன்னிட்டு, இந்த கார்களின் அணிவகுப்பை 'நீலகிரி வின்டேஜ் கிளாசிக் கார் கிளப்' நடத்தியது.

விதவிதமான கார்களைப் பார்த்து ரசித்த சுற்றுலாப் பயணிகள், காரைப் பற்றிய விவரங்களை விசாரிக்கத் துவங்கினர். பலர் கார்களின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள... வின்டேஜ் கார் உரிமையாளர்களின் கண்களில் சந்தோஷம் மின்னியது.

''போன வருஷம் நடந்த விழாவில் குடும்பத்தோடு கலந்துகொண்டேன். அப்போ நான்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick