பழைய கார்: மாருதியின் நாயகன்!


மாருதியின் நாயகன்!பழைய கார்!
மாருதி ஆல்ட்டோ

'இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் கார்' என்கிற பெருமை மாருதியின் ஆல்ட்டோவுக்கு உண்டு. எந்த சந்து பொந்துகளில் வேண்டுமானாலும் திரும்பக்கூடிய அளவுக்கு குட்டியான உருவம், தரமான இன்ஜின், நல்ல மைலேஜ், நம்பகத்தன்மை என இதன் வெற்றிக்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. நகருக்குள் ஓட்டுவதற்கேற்ற சிறந்த பட்ஜெட் காரும் இதுதான்.

எந்த மாடல் வாங்கலாம்?

பழைய கார் மார்க்கெட்டில் ஆல்ட்டோ இரண்டு வகையான இன்ஜின்களுடன் கிடைக்கிறது. முதலில் வந்த ஆல்ட்டோ VX வேரியன்ட், வேகன் ஆர் மாடலின் 1.1 லிட்டர் இன்ஜினைக் கொண்டிருக்கிறது. மற்றவை 800 சிசி இன்ஜின்தான். காரின் எடை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick