பழைய கார் வாங்க... டீலரை நம்பலாமா?


பழைய கார் வாங்க...
டீலரை நம்பலாமா?

'ழைய காரை நம்பி வாங்கலாமா... நல்ல கண்டிஷனில் இருக்குமா... நாம் சரியான விலைதான் கொடுக்கிறோமா... அல்லது வெளியே இதைவிட விலை குறைவாகக் கிடைக்குமா..?' இப்படி பல குழப்பங்கள் நம்மைப் பயமுறுத்த... கடைசியில் நாம் போய் நிற்குமிடம் புதிய கார் ஷோரூமாகத்தான் இருக்கும். இப்படி பயந்து பயந்து கார் வாங்கி, ஏதாவது எக்குத்தப்பாகிவிட்டது என்றால், என்ன செய்வது என்கிற பயம்தான் காரணம்.

சமீபகாலமாக சிறிது பயம் இல்லாமல் மக்கள் பழைய கார் வாங்குகிறார்கள் என்றால், அதற்கு முக்கியக் காரணம் மஹிந்திரா, மாருதி, ஹ¨ண்டாய், ஃபோர்டு போன்ற நிறுவனங்கள் இந்தத் தொழிலில் இறங்கியிருப்பதுதான். இருப்பினும், எடுத்தவுடன் நல்ல ஆஃபர் என்று மயங்கி, காரைப் பரிசோதிக்காமல் வாங்கக் கூடாது.

தோற்றத்தைப் பார்த்து மயங்காதீங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick