கோ கார்ட் த்ரில்லர்!


கோ கார்ட் த்ரில்லர்

கோவையில், மே மாதம் ஜே.கே டயர் நிறுவனம் கோ கார்ட் ரேஸ் போட்டியை நடத்தியது. குழந்தைகள் விளையாடும் கார்தானே என இதைச் சாதாரணமாக நினைக்க வேண்டாம்.

கார் ரேஸில் கலந்துகொள்வதற்கு முதல்படி, கோ கார்ட். இன்றைய முன்னணி ரேஸ் வீரர்கள் அனைவரும் இதில் பயிற்சி பெற்றவர்களே. இந்த அதிரடி கோ கார்ட் பந்தயம் நான்கு பிரிவுகளாக நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி கோ கார்ட் வீரர்கள் கலந்துகொண்ட போதிலும், வெற்றிவாகை சூடியது நம் இந்திய வீரர்களே!

ஹைதராபாத்தில் இருந்து வந்திருந்த அகில் குஷ்லானிதான் இந்தப் போட்டியின்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick