பைக்கர்ஸ் டே!


பைக்கர்ஸ் டே!

சென்னை இருங்காட்டுக்கோட்டை மைதானத்தில் மே 4-ம் தேதி அமர்க்களமாக நடந்து முடிந்தது, 'பைக்கர்ஸ் டே' திருவிழா! இங்கு ஸ்டைலாக ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டியவர்கள் அனைவருமே உண்மையில் ரேஸ் வீரர்கள் கிடையாது. ரேஸ் வீரராகும் வெறியில் இருக்கும் கத்துக்குட்டிகள்.

''1,000 ரூபாய் கட்டிவிட்டு 15 நிமிடம் ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டலாம். பைக், பெட்ரோல், ஹெல்மெட், ஜெர்க்கின் என அனைத்தையும் நாங்களே தந்துவிடுவோம்.

ஒரு நிமிட இடைவெளியில் ஒவ்வொருவராக ரேஸ் டிராக்கில் பைக் ஓட்ட அனுமதிப்போம்'' என்றார் 'பைக்கர்ஸ் டே'வை ஒழுங்குபடுத்திய சுதாகர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick