டிராக் ரெக்கார்ட்!


டிராக் ரெக்கார்ட் புதிய பகுதி!
BIG ஜான்!

பார்முலா-1, மோட்டோ ஜீபி என்றதுமே நம் நினைவுக்கு வருபவர்கள் மைக்கேல் ஷ¨மேக்கரும் வாலன்டினோ ராஸியும்தான். ஆனால், இவர்களைவிடவும் திறமை வாய்ந்த ரேஸ் வீரர்கள் இருக்கிறார்கள். அந்தப் பிரபலங்கள் பற்றிய பகுதி இது.

பைக்குகள் சீறும் மோட்டோ ஜீபி, கார்கள் தீப்பொறி தெறிக்கப் பறக்கும் பார்முலா-1 என இரண்டிலும் வெற்றிபெற்று சாதனை படைத்த ஒரே வீரர், ஜான் சர்ட்டீஸ்!

இவர் இங்கிலாந்தில் உள்ள சரே மாகாணத்தில் டாட்ஸ்பீல்டு என்னும் இடத்தில் 1934-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick