மீண்டும் ராஸி!


மோட்டோ ஜூபி
மீண்டும் ராஸி!

இரண்டு ஆண்டுகளாகச் சத்தம் இல்லாமல் இருந்த யமஹா, இப்போது மீண்டும் சீறத் துவங்கிவிட்டது. முந்தைய போட்டிகளில் யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ தன் வேகத்தால் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். இப்போது வாலன்டினோ ராஸியின் முறை. கடந்த மே மாதம் சீனாவிலும் ஃபிரான்ஸிலும் நடைபெற்ற மோட்டோ ஜீபி-யின் 4-வது, 5-வது சுற்றுப் போட்டிகளில் ஜெயித்து, தன் ரசிகர்களுக்கு வெற்றி விருந்து படைத்திருக்கிறார், இந்த சூப்பர் சீனியர்!

மோட்டோ ஜீபி - சீனா

மே மாதம் 4-ம் தேதி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற போட்டி, த்ரில்லர் சினிமா பார்ப்பது போலவே இருந்தது. போட்டி துவங்குவதற்கு இரு நாட்களுக்கு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick