டிரைவர்களின் த்ரில்லர் அனுபவங்கள்


டிரைவர்களின் திகில் அனுபவங்கள்!
பாவத்துக்கு ஆபத்துண்டு!

'ஒரு கல்யாணத்-தில் கலந்துகொள்வதற்காக பெரியவர் ஒருவரை சேலத்துக்கு அம்பாஸடரில் அழைத்துச் சென்றேன்.

எனக்கு நன்கு பரிச்சயமான வாடிக்கையாளர். நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அவர், கதர் ஆடையில் எளிமையாக இருப்பார்.

வாழப்பாடி அருகே கார் வேக-மாகச் சென்றுகொண்டு இருந்தது. ஆள் நடமாட்டமே இல்லாத சாலையில் திடீரென்று இரண்டு பேர் காரை வழிமறித்தனர். நான் காரை நிறுத்தவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick