மோட்டார் நியூஸ்


சென்னையில் போர்டு இன்ஜின்!

சென்னை மறைமலை நகரில் உள்ள போர்டு கார் தொழிற்சாலையில், புதிதாக இன்ஜின் தயாரிப்புக் கூடத்தைத் துவக்கியுள்ளது போர்டு. பியஸ்டாவுக்கும் ப்யூஸனுக்கும் தேவையான டீசல் இன்ஜின்கள், இனி இங்கிருந்தே தயாராக உள்ளன. இங்கு ஆண்டுக்கு 60,000 இன்ஜின்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது போர்டு நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick