மோட்டார் கிளினிக்


கோபி,மதுரை.

நான் யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் வைத்திருக்கிறேன். அடுத்து அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக் வாங்கலாம் என்று இருக்கிறேன். ஆனால், என் நண்பர்கள் ஹோண்டா யூனிகார்ன் அல்லது ஹோண்டா ஷைன் வாங்கச் சொல்கிறார்கள். எனக்கு நல்ல பர்பாமென்ஸ் தரக்கூடிய பைக் வேண்டும். எந்த பைக்கை வாங்கலாம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick