மாதம் ஒரு வழக்கு


மாதம் ஒரு வழக்குவழக்கறிஞர் வி.யுவராஜ்
விபத்தா.. கொலையா?

''என் மகன் விபத்தில் அடிபட்டபோது எப்படியெல்லாம் துடி துடித்து உயிர்விட்டிருப்பான். அவனை நல்லா படிக்கவெச்சு பெரிய வேலைக்கு அனுப்பணும்னு ஆசையா வளர்த்தேனே. ஒரே மகனைப் பலி கொடுத்துவிட்டு நிற்கிறேனே. என் மகன் சாவுக்குக் காரணமான அந்த டிரைவரைச் சும்மாவிடக் கூடாது. அவன் ஆயுளுக்கும் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்'' எனக் கதறும் ஒரு தாயின் சோகமும் கோபமும் இயல்புதான்.

ஆனால், அவளது கண்ணீரைத் துடைப்பது யார்? இப்படி விபத்தில் ஒருவரைச் சாகடித்த டிரைவருக்கு, சட்டத்தில் என்ன தண்டனை சொல்லப்பட்டுள்ளது?

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயதான 4-ம் வகுப்பு மாணவன் ஒருவன், பள்ளிக்கு அருகிலேயே பஸ் மோதி இறந்து போனான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick