மனைவியின் ஆசையை நிறைவேற்ற..


மனைவியின் ஆசையை நிறைவேற்ற...

'பைக் நோமேட்ஸ்' - இதுதான் இப்போது

இந்தியாவின் ஹாட்டஸ்ட் பைக் கிளப். இதில், கல்லூரிப் பெண்கள் முதல் 50 வயது பெரியவர்கள் வரை உறுப்பினர்கள். இந்தியா முழுவதிலும் இருந்து மொத்தம் 700 உறுப்பினர்களுடன் கலக்கிக்கொண்டு இருக்கிற கிளப். பல்ஸர், சிபிஸீ, கரீஸ்மா என எல்லா வகையான பைக் வைத்திருப்பவர்களும் இந்த கிளப் உறுப்பினர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick