எது மாதிரியும் இல்லாமல் இது புது மாதிரி!


எது மாதிரியும் இல்லாமல்... இது புது மாதிரி!

'பைக் உலகின் சரவணா ஸ்டோர்ஸ்' என்று கொல்கத்தாவின் ஜெனிட்டிக்ஸ் நிறுவனத்தை நமது மோட்டார் விகடனில் குறிப்பிட்டு, அதன் '20 ஆயிரம் ரூபாய் பைக்' பற்றி எழுதியிருந்தோம்.

இப்போது அதே நிறுவனத்தைச் சேர்ந்த குளோபல் ஆட்டோ-மொபைல், 'ஹிதிளி 0150' என்ற பெயரில் ஒரு ஸ்கூட்டரை வெளி-யிட்டுள்ளது. இது ஜெனிட்டிக்ஸின் முந்தைய படைப்பு போல சகாய விலையில் வரவில்லை. இரண்டாவதாக UFO என்றால் 'Un identified Foreign Object' என்று ஒரு பொருள் உண்டு. 'எது மாதிரியும் இல்லாமல் புதுமாதிரியாக வடிவமைத்திருக்கிறோம்' என்று சொல்லாமல் சொல்கிறார்களோ என்னவோ!

பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் 80 சிசி, 100 சிசி, 125 சிசி என

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick