ப்ர்ஸ்ட் டிரைவ்: டி.வி.எஸ் டீன்ஸ்


FIRST DRIVE TVS TEENZ
சக்தி கொடு!

பெண்மையின் வடிவமான ஸ்கூட்டியில்

தொடர்ந்து குறிப்பிடத்தக்க மாற்றங்களை டிவிஎஸ் செய்து வந்தபோதும், அதிரடி மாறுதல்கள் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. பல நிறுவனங்கள் சிசி-யை அதிகரித்து ஆண்களையும் கவர்வது போல ஸ்கூட்டர்களை வெளியிடும்போது, டிவிஎஸ் நிறுவனம் ஸ்கூட்டியில் எலெக்ட்ரிக் மாடலை வெளியிட்டுள்ளது. இதற்கு டிவிஎஸ் ஸ்கூட்டி டீன்ஸ் EV என்று பெயர் (சின்ன ஸ்கூட்டருக்கு எவ்வளவு பெரிய பேர்)!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick