ரோட் டெஸ்ட்: யமஹா ஆர் 1


Road Test YAMAHA R1
முரட்டுக் காளை!

உலகமே வியக்கும் சூப்பர் பைக்குகள்

இப்போது இந்தியாவில்! யமஹாவின் சூப்பர் பைக்குகளான எம்டி-01, ஆர்-1 ஆகியவை பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டு இருக்கின்றன. இதில், ஆர்-1 தனி முத்திரை பதித்த பைக். இந்த மிரட்டும் வாகனம், பர்ஃபாமென்ஸிலும் ஸ்டைலிலும் ஓட்டுதல் அனுபவத்திலும் உச்சக்கட்டம்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick