ஹைபிரிட் கார்


010308
மாறிப் பார்க்கலாம் வாங்க!
ஹைபிரிட் கார்

நாளுக்கு நாள் பெட்ரோல்.

டீசலின் விலை உச்சத்துக்குப் போய்க்கொண்டே இருக்கிறது. 'இன்னும் எத்தனைக் காலம் இந்த பெட்ரோல் பிரச்னை நீடிக்குமோ?' என்ற அச்சம், ஆட்டோமொபைல் உலகை, ஹைபிரிட் கார்களின் பக்கம் கவனம் செலுத்த வைத்திருக்கிறது. இந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமிட்டி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், ஒரு புதுமையைச் செய்திருக்கிறார்கள். எல்பிஜி, பெட்ரோல், எலெக்ட்ரிக் என 'எதுவானாலும் சம்மதமே!' என்று சொல்லும் அளவுக்கு ஒரு ஹைபிரிட் கார் தயார்!

''இந்தியாவின் முதல் ஹைபிரிட் காரை நாங்கள் தயாரித்திருக்கிறோம். இந்த கார் எங்களின் ஓராண்டு கால கடும் உழைப்புக்குக் கிடைத்த அடையாளம்!'' என்று காலரை உயர்த்தி விட்டுக் கொண்டு சொன்னார்கள், இந்த காரை உருவாக்கிய மாணவப் பிரம்மாக்கள்!

ஹைபிரிட் கார் பற்றி விளக்க ஆரம்பித்தார் மாணவர் பவன்-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick