நிமிடத்துக்கு ஒரு கார்!


சென்னை ஹுண்டாய் தொழிற்சாலையில்
நிமிடத்துக்கு ஒரு கார்!

சென்னை இருங்காட்டுக்கோட்டை...

ஒரு மினி கொரியாவுக்குள் நுழைந்தது போல இருந்தது. வழி-எங்கும் தோரணங்கள், கொடிகள் என விழாக்கோலம் பூண்டிருக்க, மேளதாளங்களுடன் தொடங்கியது ஹுண்டாயின் இரண்டாவது தொழிற்சாலைத் திறப்பு விழா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick