பெருமையைக் கொடுக்கும்!


பெருமையைக் கொடுக்கும்

அதிக இன்ஜின் திறனுடன் கூடிய

சௌகரியமான காரை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஏற்றது செவர்லே

ஆப்ட்ரா. அற்புதமான ஸ்டைல், நல்ல இடவசதி கொண்ட நம்பிக்-கையான சலூன் வகை கார் இது. ஃபோர்டு ஃபியஸ்டா, செவர்லே ஏவியோவை-விட உருவத்தில் பெரியது. பின் இருக்கையில் தாராளமான இட வசதி. உள்ளலங்காரம் மிகச் சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ளது. டொயோட்டா, ஹோண்டா அளவுக்கு இதற்கு ரீசேல் விலை கிடையாது என்-பதால், குறைவான விலைக்கு பழைய கார் மார்க்கெட்டில் கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick