ப்ர்ஸ்ட் டிரைவ்: டாடா இண்டிகோ சிஎஸ்


விலை உதிர் காலம் FIRST DRIVE TATA INDIGO CS
இண்டிகோ ஜிந்தாபாத்!

உலகத்திலேயே விலை குறைந்த

கார் எது? என்று கேட்டால், சின்னக் குழந்தைகூடச் சொல்லிவிடும். ஆனால், உலகத்திலேயே விலை குறைவான சலூன் கார் எது தெரியுமா? 'புதிய டாடா இண்டிகோ CS'. இதன் விலை ரூ.3,79,000 முதல் துவங்குகிறது (எக்ஸ் ஷோரூம் மும்பை). பழைய இண்டிகோவின் அடிப்படை மாடலைவிட ரூ. 91,220 வரை விலை குறைவு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick