ரோட் டெஸ்ட்: ஹோண்டா சிஆர்.வி


விலை உதிர் காலம் ROAD TEST HONDA CR-V
களைப்பு தராத கார்!

நீண்ட தூரம் மணிக்கணக்கில்

கார் ஓட்டும்போது, 'எப்போது ஊர் போய்ச் சேருவோம்?' என்று மனசு ஏங்க ஆரம்பித்துவிடும். ஆனால், நீங்கள் பயணிப்பது ஹோண்டா சிஆர்-வி என்றால், அப்படி ஓர் எண்ணம் வராது. இந்த காரை ஓட்டுவது நிச்சயம் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick