புதிய 'நானோ'தயம்!


புதிய 'நானோ'தயம்!!

நானோவைப் போல ஒரு பரபரப்புப் புயலை

வேறு எந்த காரும் உருவாக்கியதில்லை. 'நானோவால் போக்குவரத்து நெரிசல் பலமடங்காகப் பெருகுமா? புவிவெப்பம் அதிகமாகுமா?' என்ற கேள்விகள் ஒரு புறம் வந்துகொண்டு இருக்க... இன்னொரு பக்கம், 'நானோ எப்போது விற்பனைக்கு வரும்? காத்திருக்கலாமா? அல்லது அதற்குப் போட்டியாக வரவிருக்கும் பஜாஜ் 'லைட்' காரை வாங்கலாமா?' என்பது மாதிரியான கேள்விகளும் அலையலையாக வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick